S.K. புத்தூர், மடத்துக்குளம் வட்டம், திருப்பூர் மாவட்டம். கிழக்கு நீலம்பூர்.
Lunch Menus
கேட்டரிங் சேவைகள் - மதிய விருந்து மெனு
| வ . எண் | உணவு வகைகள் | உணவு பட்டியல் | 
|---|---|---|
| 1 | சூப் வகைகள் | மிளகு சூப், தக்காளி சூப், மஷ்ரூம் சூப், ஸ்வீட் கார்ன் சூப், வெஜ் சூப், நூடுல்ஸ் சூப், ஹெர்பல் சூப், | 
| 2 | சப்பாத்தி வகைகள் | சப்பாத்தி, ஜீரா சப்பாத்தி, புதினா சப்பாத்தி, மேத்தி சப்பாத்தி, ரொமாலி ரொட்டி, மினி குல்சா, புல்கா, ஸ்டஃப்டு நான், பட்டர் நான், | 
| 3 | மசாலா வகைகள் | பன்னீர் பட்டர் மசால், கோபி மசால், நவரத்தின குருமா, நீலகிரி குருமா, வெஜ்கடாய் கறி, மஷ்ரூம் மசால், வெஜ் குருமா, சென்னா மசால், காளான் பள்ளிபாளையம், வெஜிடபிள் செட்டிநாடு கோப்தா கறி, பாலக் பன்னீர் | 
| 4 | புலாவ் வகைகள் | வெஜ் புலாவ், கீ ரைஸ், பீஸ் புலாவ், காஷ்மீரி புலாவ், நெல்லிக்காய் புலாவ், கோபி புலாவ், மஷ்ரூம் பட்டர் புலாவ், குஸ்கா, வெஜ் பிரியாணி, காளான் பிரியாணி, மல்லி பிரியாணி, கறிப்பலா பிரியாணி, பட்டர் பீன்ஸ் புலாவ், ஹைதராபாத் தம் பிரியாணி, பிஸிபேளாபாத் | 
| 5 | குருமா வகைகள் | ஒயிட் குருமா, மிக்ஸ்டு ரைத்தா, தயிர் பச்சடி, சிப்ஸ், வடகம் | 
| 6 | சில்லி வகைகள் | காலி ஃப்ளவர் சில்லி, வெண்டைக்காய் நட்ஸ் ஃப்ரை, காளான் மஞ்சூரியன், காலி ப்ளவர் மஞ்சூரியன், | 
| 7 | சாதம் | சாதம் | 
| 8 | பருப்பு வகைகள் | பருப்பு நெய், பச்சைப் பயறு கடைசல், கொள்ளுப் பயறு கடைசல், பாசிப் பருப்பு கடைசல், | 
| 9 | சாம்பார் | சாம்பார் | 
| 10 | குழம்பு வகைகள் | எண்ணெய் கத்தரி குழம்பு , சுண்டை வத்தல் குழம்பு, பூண்டு புளிக் குழம்பு, கிளைக்கோஸ் குழம்பு, கறிவேப்பிலை குழம்பு, பூசணி மோர் குழம்பு, பீட்ரூட் சட்னி,மிளகு குழம்பு | 
| 11 | மோர் குழம்பு வகைகள் | போண்டா மோர்க் குழம்பு , வெண்டைக்காய் மோர்க் குழம்பு, வெந்தைய குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு, | 
| 12 | ரசம் வகைகள் | பருப்பு ரசம், தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம், மிளகு ரசம், மைசூர் ரசம், பன்னீர் ரசம், எலுமிச்சை ரசம், கொள்ளு ரசம் | 13 | பொறியல் வகைகள் | கதம்ப பொறியல், கோஸ் பட்டாணி பொறியல், அவரை பொறியல், பீன்ஸ் பருப்பு உசிலி, தட்டைக்காய் பொறியல், கொத்தவரை பொறியல் உருளை கார கறி, வாழைக்காய் பொடிமாஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ், எரிசேரி, பூசணி கடலைப்பருப்பு கூட்டு | 14 | அவியல் வகைகள் | அவியல், கீரைக் கூட்டு, மேராக்காய் கூட்டு, புடலங்காய் கூட்டு, சேனை கட்லெட், சேனை சாப்ஸ், கோவைக்காய் சாப்ஸ், வாழைப்பூ சாப்ஸ், உருளைக் கிழங்கு சாப்ஸ், கத்தரிக்காய் கட்லெட், கறிப்பலாக்காய் சாப்ஸ் | 
| 15 | தயிர் | தயிர், வடகம் | 
| 16 | வடை வகைகள் | பருப்பு வடை, உளுந்து வடை, மெது போண்டா, ஸ்பெஷல் வடை, கீரை வடை, வாழைப்பூ வடை, பச்சைப் பயறு வடை | 
| 17 | வடை வகைகள் | இளநீர்ப் பாயாசம், அடைப்பிரதமன் பாயாசம், ப்ரூட் பாயாசம், சேமியா பாயாசம், சேமியா ஜவ்வரிசி பாயாசம், அரிசி தேங்காய் பாயாசம், கோதுமை பாயாசம், அவல் பாயாசம், பாசிப் பருப்பு பாயாசம், கடலைப் பருப்பு பாயாசம் | 
| 18 | ஊறுகாய் வகைகள் | மிக்ஸ்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய், மா இஞ்சி ஊறுகாய், மா இஞ்சி தொக்கு , சேமியா ஜவ்வரிசி பாயாசம், இஞ்சிப் புளி, பூண்டு ஊறுகாய், | 
| 19 | ஸ்னாக்ஸ் | ஐஸ் கிரீம் வெரைட்டீஸ், ஸ்வீட் பீடா, விருப்பாச்சிப் பழம் | 
Plan Your Perfect Celebration Today!
									From weddings to intimate gatherings, we bring authentic flavors and impeccable service to every 
event. Let Sri Manikandan Catering make your celebration truly unforgettable.
				
					event. Let Sri Manikandan Catering make your celebration truly unforgettable.
